டவுன் பேமெண்ட் கிடையாது! இந்த தீபாவளிக்கு ஜாவா, யெஸ்டி பைக் வாங்க செம ஆஃபர்
இந்தச் சலுகைகள் புதிய பைக்கை வீட்டிற்கு வாங்கி வர சிறந்த...
சமீபத்தில்தான் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது முழு 'ஆல் ஸ்டார்ஸ்' பைக் வரிசையையும் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பண்டிகைக் காலத்தையொட்டி தனது முழு பைக் வரிசைக்கும் சிறப்பு சலுகைகளை ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் பைக்கின் முழு விலையையும் 100 சதவீதம் வரை லோனாகப் பெற்றுக் கொள்ளலாம்; இதற்கு எந்தவொரு டவுன் பேமெண்ட்டும் செலுத்த வேண்டியதில்லை. இது முன்பணத்தை உடனடியாக மொத்தமாகச் செலுத்த வேண்டிய சிரமத்தைக் குறைக்கும். மேலும் இன்ட்ரஸ்ட் ரேட் 5.99 சதவீதத்திலிருந்து தொடங்குவதுடன் ஃப்ளெக்சிபிளான பேமெண்ட் ஆப்ஷன்களும், இன்ஸ்டன்ட் லோன் அப்ரூவலும் வழங்கப்படுகின்றன. லோன் கால அளவை 62 மாதங்கள் வரை நீட்டித்துக் கொள்ள முடியும் என்பதால், வாடிக்கையாளர்கள் குறைந்த மாதாந்திர தவணைகளில் தொகையைக் கட்டலாம். ஆனால் லோன் காலம் அதிகரிக்கும்போது இன்ட்ரஸ்ட் ரேட்டும் உயர வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுதவிர 'பை நவ், பே லேட்டர்' ஃபைனான்ஸ் ஆப்ஷன்களும் உள்ளன. இதில் ஹைபோதிகேஷன் எதுவும் தேவையில்லை. இருப்பினும் இதற்கான தகுதி வரம்புகள் தெளிவாகக் குறிப்பிடப்படாததால் வாடிக்கையாளர்கள் இதுகுறித்த விவரங்களை டீலரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
முன்பணம் ஏதுமின்றி குறைந்த இன்ட்ரஸ்ட் ரேட் மற்றும் இன்ஸ்டன்ட் லோன் அப்ரூவல் போன்ற இந்த பண்டிகைக் காலச் சலுகைகள், ஜாவா அல்லது யெஸ்டி பைக்கை வீட்டிற்கு வாங்கி வருவதை மிகவும் எளிதாக்கியுள்ளன. இருப்பினும் இந்த சலுகைகள் மற்றும் திட்டங்கள் வாடிக்கையாளர்களின் தகுதியைப் பொறுத்தே அமையும் என்பதால், விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் இறுதி விலையை அருகிலுள்ள ஷோரூமில் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
User Reviews
Mene is bike ko daily commute aur weekend rides ke liye use kya hai Iska engine power or pickup bahut achha hai. Riding comfort badiya h or long rides par bhi thakan ni hoti. Looks ke mamle me ye road par attention kheechti h. Fuel economy bhi is segment ke hisab se sahi milti h. Mene iski timely service karayi h. Iska performance abhi bhi naya jesa h. Read More
It was stylish and out of ordinary from the regular bikes in this segment. They initially offered the same mileage and good customer service even though it was a bit more expensive but I was willing to pay for the exclusivity. It has been good and bad experience. Good because it was my first bike and bad because it made me hate riding. It is not comfortable for long rides more then 200km and it gives terrible mileage after a few months and the heat from the engine in summers is unbearable. I would only suggest this bike if you already have another bike and want to use this as an occasional rider but to someone who wants to use this for their daily commute, I will suggest to look for another daily commuting bike. Read More
The looks of the bike is absolutely fenomenal the bike is extremely unique because no brand offers a proper bobber bike for such affordable price only few bobber bikes are available in india for ex indian bobber or triumph bonnevile bobber and this jawa 42 bobber this bike is almost amazing to ride and it brings pure joy and fun fully value for money. Extremely good. i have ridden many types of bikes from many different brands but this is absolutely beautiful to ride, the performance is absolutely good although i have few minor issues like heating issue. oh man please i have special request to jawa that please do something about heating issue, the bike heats so much it is unbelievable, also sometimes just sometimes the front brakes make wierd noises and also i have another small issue which is rear brakes. rear brakes are very weak. i will always recommend to use front brakes because rear brakes are very weak of this bike so be careful with brakes, otherwise besides these minor issues the bike is absolutely perfect to ride and beautiful. I would definitely recommend this bike, why because this is bike that is only one and only in its segment, no brand i repeat no brand makes or offer affordable proper bobber motorcycle, some brand try to replicate like royal enfield but this outclass classic 350 very easily, the price is extremely affordable for such a bike.Read More
It's power The Yezdi Roadster is widely considered the powerhouse of the 350cc neo-retro segment. While its rivals focus on a relaxed thumping experience the Roadster is built for riders who wants aggressive style. Comfortable and best the red Wolf edition high quality and quantity of text me when you are best bike review at least one of piece in market so valuable bike and high quality built quality is so high and comfort. Yezdi roadster super excited about it's a black shadow which glow at sunlight and looking like mafias bike very nice and comfortable seat ground clearance better and the engine is very powerful and satisfying ride. Read More
I chose Jawa Perak 334 mainly because iska look mujhe bahut unique laga single seat bobber style sab bikes se alag feel deta hai engine bhi powerful hai aur road par strong dikhti hai mujhe kuch hatke chahiye tha jo har kisi ke paas na ho isliye ye bike choose ki. Ride experience ab tak kaafi smooth raha hai bike highway par stable feel deti hai aur aceleration bhi strong hai thoda heavy hai lekin control achha mil jata hai long rides ke liye comfortable hai bas city traffic me kabhi-kabhi thoda heavy lagta hai overall ride enjoyable hai. Haan, main recommend karunga lekin un logon ke liye jo style aur performance dono chahte hain Agar aapko unique design aur powerful engine pasand hai to ye bike best hai. Lekin jo log daily traffic ke liye easy bike chahte hain unke liye thodi heavy lag sakti hai.Read More