• HONDA
  • REBEL 500
  • Price
  • Images
  • Compare
  • Specs
  • Colours
  • Rebel 500 EMI
  • User Reviews
  • News
  • More
View November Offers
1 min read1.8K Views

ரூ.4,49,900 விலையில் இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டா ரெபல் 500! மேட்-இன்-இந்தியா பைக்கில் என்ன ஸ்பெஷல்

ரெபல் பைக்கை ஹோண்டா மீண்டும் கொண்டு வந்துள்ளது. இம்முறை இது...

ரெபல் 500 பைக்கை ஹோண்டா இந்தியாவில் ரூ.4,49,900 (எக்ஸ்-ஷோரூம், பெங்களூரு) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் இனி முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழு விவரங்கள் இங்கே:

Explore Honda Rebel 500 in Detail
Honda Rebel 500₹ 4,49,900* Onwards
View More Details

விலை விவரம் 

வேரியன்ட்

விலை (எக்ஸ்-ஷோரூம், பெங்களூரு)

ரெபல் 500 STD 

ரூ. 4,49,900

ரெபல் 500 E-கிளட்ச் 

ரூ. 4,89,900

புதிய ரெபல் 500, ரூ.5,12,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனையான 2025 ரெபல் 500 பைக்கை விட ரூ.62,100 குறைவான விலையில் கிடைக்கிறது. 

டிசைன் 

வட்ட வடிவ LED ஹெட்லைட், தாழ்வான சீட், ஒல்லியான ஃபியூயல் டேங்க் மற்றும் அகலமான ஹேண்டில்பார் ஆகியவற்றுடன் வழக்கமான பாபர் வடிவமைப்பை ரெபல் 500 கொண்டுள்ளது. தனித்துவமான தோற்றத்தைத் தரும் வகையில் இரு முனைகளிலும் தடிமனான டயர்களும் இந்த பைக்கில் உள்ளன.

மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் மேட் டியூன் பிரவுன் ஆகிய இரண்டு நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது.

ரெபல் 500 இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் 

6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 471cc, லிக்விட்-கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின் மூலம் ரெபல் 500 இயக்கப்படுகிறது. சர்வதேச மாடலில் இது 46.2 PS பவரையும் 43.3 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இருப்பினும் இந்தியா-ஸ்பெக் மாடலின் ஸ்பெசிபிகேஷன்களை ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை. ஆப்ஷனலாக E-கிளட்ச் சிஸ்டமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இது கிளட்ச் லீவரைப் பயன்படுத்தாமலேயே பைக்கை ஸ்டார்ட் செய்யவும் கியர்களை மாற்றவும் பைக்கை நிறுத்தவும் ரைடர்களுக்கு உதவுகிறது.

ரெபல் 500 அண்டர்பின்னிங்ஸ் 

இந்த ஹோண்டா பைக் ஸ்டீல் பெரிமீட்டர் ஃபிரேமைப் பெறுவதுடன் 16-இன்ச் வீல்களில் பயணிக்கிறது. இன்வெர்ட்டட் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. அதே சமயம் இரு முனைகளிலும் உள்ள டிஸ்க் பிரேக்குகள் பிரேக்கிங் பணிகளைக் கையாளுகின்றன.

அளவுகளைப் பொறுத்தவரை சர்வதேச-ஸ்பெக் பைக் 690 mm என்ற குறைந்த சீட் உயரத்தையும் 191 கிலோ கெர்ப் எடையையும் கொண்டுள்ளது. இருப்பினும் இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் வெறும் 125 mm மட்டுமே உள்ளது. இந்தியா-ஸ்பெக் பைக்கும் இதே போன்ற அளவுகளைக் கொண்டிருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது உயரம் குறைவான ரைடர்களுக்கும் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும்.

ரெபல் 500: வசதிகள் 

வசதிகளைப் பொறுத்தவரை, புளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் கால்/SMS அலெர்ட்களை வழங்கும் ஹோண்டா ரோட்சின்க் தொழில்நுட்பத்துடன் கூடிய வட்ட வடிவ TFT கன்சோலை இந்த பைக் பெறுகிறது. பாதுகாப்பு அம்சங்களில் டூயல்-சேனல் ABS, ஸ்விட்ச்சபிள் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஹசார்ட் லைட் சுவிட்ச் ஆகியவை அடங்கும்.

பைக்தேக்கோவின் கருத்து

ரெபல் 500 பைக்கை உள்நாட்டிலேயே தயாரித்தது. முன்பை விட மிகவும் மலிவு விலையில் அதைக் கொடுக்க ஹோண்டாவிற்கு உதவியுள்ளது. இது இந்த குரூஸர் பைக்கை முன்பை விட மிகவும் பிரபலமாக்கக்கூடும். 

மிக முக்கியமாக, இதன் மிகப்பெரிய போட்டியாளரான ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிற்கு மிக நெருக்கமான விலையில் இப்போது இது வந்துள்ளது. சூப்பர் மீட்டியோர் 650 பெரிய இன்ஜினைக் கொண்டிருந்தாலும் பெருமைப்பட்டுக் கொள்ள ரெபல் பைக்கில் E-கிளட்ச் உள்ளது. இருந்தபோதிலும், டெலிவரி காலக்கெடு அல்லது இதன் முழுமையான ஸ்பெசிபிகேஷன்களை ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும், நீங்கள் இதை வாங்க விரும்பினால், ரூ.5,000 செலுத்தி இந்த குரூஸரை புக் செய்யலாம்.

 

Honda Rebel 500 User Reviews

S
sougat on नवंबर 05, 2025
4.2
Perfect strong engine cruiser for style, comfort.

I chose this bike for its stunning cruiser design, strong road presence, looks and its engine. Its super comfortable, easy to handle, and perfect for both city rides and long highway trips and it is affordable also. The ride feels amazing! The engine is smooth, the balance is great, and it glides effortlessly on highways. Mileage is fair for a 500cc bike, and the comfort level is top-notch. Engine is very good and the look is premium. Yes, If you love stylish cruiser bikes with great comfort and performance, the Rebel 500 is worth it. It is perfect for those who want a good performance cruiser bike in affordable price with a stylish look.Read More

A
arnold on सितंबर 15, 2025
4.0
Best in that Price !!

The Mid and Top Range of the bike so so smooth yet powerful, a value for money in my opinion and it's compact too 📈 really love the performance, the crusing is also fair on this bike, really Enjoyed the ride. Although some people might think they are over charging, but trust me, it's better than a 650 ❤️Read More

A
aditya on सितंबर 07, 2025
4.3
Honda rebel : the actual meaning of adrenaline

You know, the Honda Rebel 500 is one of those bikes they just completely nailed. It skips all that flashy, heavy chrome we see on old school cruisers and goes for this modern, blacked-out bobber look that works. And the first thing you feel is how crazy low that seat is. Seriously, it's a huge confidence booster.Read More

A
avinash on अगस्त 20, 2025
4.0
Review of Rebel 500

Bike dikhne me very attractive lagti hai, iski design door se alag najriya paida krti hai, sbse main baat hai iska look, black colour sbse jyada bhaukali lagta hai, jb road par gujrati hai to aaju baju walon ki nigah bs isi baike ke charo taraf ghumti rahti hai, mileage thoda kam hai, pr koi baat nahi. Read More

T
tiwari on अगस्त 17, 2025
4.3
Pleasure rider

I recently bought this and my personal experience is amazing, specially for long ride I prefer this bike it's taken fuel but give a Joy of riding. I personally recommend this model to all bike Lovers who prefer comfortable ride and daily average is not more then 50-60 km to and fro it will be good option for those.Read More

Topics mentioned in the article
Share via
AmoghJunior Correspondent Follow on Instagram
Amogh Wadikhaye is a Junior Correspondent with the CarDekho Group and an automotive journalist with experience covering motorcycles and the latest industry trends. As a Mechanical Engineering graduate, he specialises in automotive news reporting and getting into finer details of bikes and scooters. He is passionate about motorsports and enjoys working on his own bikes. His technical knowledge helps him better understand two-wheelers, and he strives to make that knowledge accessible and enjoyable for readers.
Read More

Trending Bikes

  • Popular
  • Upcoming
KTM 160 Duke
Rs 2,11,195* Onwards
KTM 200 Duke
Rs 2,36,954* Onwards
Royal Enfield Hunter 350
Rs 1,73,646* Onwards
Hero Splendor Plus
Rs 93,169* Onwards
Royal Enfield Classic 350
Rs 2,28,285* Onwards
*Ex-showroom price in Delhi