• ROYAL ENFIELD
  • FLYING FLEA C6
  • Price
  • Images
  • Compare
  • Specs
  • Colours
  • Flying Flea C6 EMI
  • User Reviews
  • Range
  • More
View November Offers
1 min read854 Views

கோவாவில் விற்பனைக்கு வந்த ஃபிளையிங் ஃபிளீ C6!... ஸ்டார்ம் பிளாக், ஃபிளீ கிரீன், பாராசூட் ஒயிட் என 3 மிரட்டல் கலர்களில் களமிறங்கியது

மோட்டோவெர்ஸின் தாயகத்திற்கு வந்து சேர்ந்தது ஃபிளையிங் ஃபிளீ C6!

மோட்டோவெர்ஸ் 2026 திருவிழாவிற்கு முன்னதாக ராயல் என்ஃபீல்டு தனது ஃபிளையிங் ஃபிளீ C6 எலக்ட்ரிக் பைக்கை கோவாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ராயல் என்ஃபீல்டு பைக் இப்போது இந்தியாவின் ஆறு நகரங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இங்கே:

பனாஜி, மட்காவ் மற்றும் அர்போராவில் உள்ள நிறுவனத்திற்குச் சொந்தமான கேரேஜ் கஃபே ஆகிய இடங்களில் ராயல் என்ஃபீல்டு மூன்று விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை கோவாவில் நிறுவியுள்ளது.

இதன் விலை ரூ.2.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) ஆப்ஷன் இதன் விலையை ரூ.1.99 லட்சமாகக் குறைக்கிறது (இரண்டுமே எக்ஸ்-ஷோரூம், சென்னை). ஸ்டார்ம் பிளாக், ஃபிளீ கிரீன் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பாராசூட் ஒயிட் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் இந்த பைக் கிடைக்கிறது.

3.91 kWh பேட்டரி பேக் உடன் இணைக்கப்பட்ட, 60 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 15.4 kW எலக்ட்ரிக் மோட்டார் மூலம் ஃபிளையிங் ஃபிளீ C6 இயக்கப்படுகிறது. இந்த பைக் 115 kmph டாப் ஸ்பீடுடன், 154 கி.மீ கிளைம்டு IDC ரேஞ்சை வழங்குகிறது.

வசதிகளைப் பொறுத்தவரையில் புளூடூத் கனெக்டிவிட்டி, கால் மற்றும் SMS அலெர்ட்கள் மற்றும் கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் ஆகியவற்றுடன் கூடிய 3.5-இன்ச் வட்ட வடிவ டச்ஸ்கிரீன் TFT கன்சோலை இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பெறுகிறது. ஈக்கோ, ரெயின், ஹைவே, ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் ஆகிய ஐந்து ரைடு மோட்களும் இதில் உள்ளன.

குரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஜியோஃபென்சிங், தெஃப்ட் அலெர்ட்கள் மற்றும் SOS வசதி ஆகியவை மற்ற சிறப்பம்சங்களாகும். பாதுகாப்பிற்காக கார்னரிங் ABS மற்றும் லீன்-சென்சிடிவ் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளன.

Explore Flying Flea C6 (Royal Enfield) in Detail
Flying Flea C6 (Royal Enfield)₹ 2,79,000* Onwards
View More Details

BikeDekho Says

இந்தப் புதிய விரிவாக்கத்தின் மூலம், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி, புனே மற்றும் கோவா ஆகிய ஆறு இந்திய நகரங்களில் ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளீ C6 இப்போது கிடைக்கிறது. குறிப்பாக மோட்டோவெர்ஸ் திருவிழாவின் தாயகமாக கோவா இருப்பதால் இது போன்ற ஒரு முக்கியமான மார்க்கெட்டில் தனது தடத்தை வலுப்படுத்த ராயல் என்ஃபீல்டுக்கு இது பெரிதும் உதவும். 

நீங்கள் கோவாவைச் சேர்ந்தவராக இருந்து ஃபிளையிங் ஃபிளீ C6 பைக்கிற்காகக் காத்திருந்தால் இப்போது புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மூன்று டச்பாயிண்ட்களில் ஒன்றிற்குச் சென்று இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை நேரடியாக அனுபவித்துப் பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளீ C6 சமீபத்தில் கொச்சியிலும் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

Flying Flea C6 (Royal Enfield) User Reviews

M
mozadul on नवंबर 17, 2024
5.0
Well Quality

This bike maintain well quality of material and provide also premium service. Easy to use any where, now available many dealers

R
raghu on नवंबर 16, 2024
4.7
Will Boom the EV - Market

I think this segment will boom when it launched. May be will affect to other EV bikes and as well Own RE petrol vehicle too.

T
tarun on नवंबर 13, 2024
5.0
The Flying Flea C6 is

The Flying Flea C6 is based on a forged aluminium frame suspended using a girder-style fork at the front and a monoshock at the rear. The battery is encased in magnesium for better cooling and to save weight. Read More

B
bekkam on नवंबर 09, 2024
2.2
Review About flying flea

It's not worth bike. And the. Battery is okay but it's not efficient for people who are having high weights. And with some improvement in the design bike may look too good

A
anishul on नवंबर 08, 2024
5.0
I think it's going to be affect the market

Habibi it's a good bike it's going to be a bang the mileage was good enough to be liked by many youngsters

Share via
AmoghJunior Correspondent Follow on Instagram
Amogh Wadikhaye is a Junior Correspondent with the CarDekho Group and an automotive journalist with experience covering motorcycles and the latest industry trends. As a Mechanical Engineering graduate, he specialises in automotive news reporting and getting into finer details of bikes and scooters. He is passionate about motorsports and enjoys working on his own bikes. His technical knowledge helps him better understand two-wheelers, and he strives to make that knowledge accessible and enjoyable for readers.
Read More

Trending Bikes

  • Popular
  • Upcoming
KTM 160 Duke
Rs 2,11,195* Onwards
KTM 200 Duke
Rs 2,36,954* Onwards
Royal Enfield Hunter 350
Rs 1,73,646* Onwards
Hero Splendor Plus
Rs 94,418* Onwards
Royal Enfield Classic 350
Rs 2,28,285* Onwards
*Ex-showroom price in Delhi